மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சிஐடியு கடும் எதிர்ப்பு
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளியன்று (அக்.4) அம்மாநிலத் தலைவர் லக்னோவில் இருந்து தில்லிக்குச் செல்லும் ஐஆர்சிடிசி-யின் முதலாவது தனியார் தேஜஸ் விரைவு ரயிலைத் துவக்கி வைக்க உள்ளார்.